திருச்சி மின்தடை, பழுது தொடர்பாக புகார் தெரிவிக்க செல்போன் எண்கள்

 மின்தடை, பழுது தொடர்பாக புகார் தெரிவிக்க மின்வாரிய அதிகாரிகளின் செல்போன் எண்கள் மின்வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்போது பொதுமக்கள் அந்தந்த பகுதி பொறியாளர்களை தொடர்பு கொண்டு தங்களது பிரச்சனைகளை தெரிவிக்குமாறும் மின்வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.  மேலும், திருச்சி நகரியம் கோட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் மின் தடை, மின் பாதைகளில் ஏற்படும் பழுது மற்றும் மின்வாரிய சாதனங்களில் ஏற்படும் பழுது போன்ற புகார்களை தெரிவிக்க பிரிவு அதிகாரிகள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் கீழ்க்கண்ட எண்களில் தெரிவிக்கலாம்.


  தென்னூர் -9445853466, உதவி செயற்பொறியாளர் 9445853461,
தில்லைநகர் -9445853467,
உறையூர்- 9445853468,
சீனிவாச நகர் -9445853469,
மலைக்கோட்டை -9445853472 -உதவி செயற்பொறியாளர் -9445853464,
சிந்தாமணி- 9445853473,
மெயின்கார்டு கேட்- 9445853474,
பாலக்கரை- 9445853475, உதவி செயற்பொறியாளர்- 9445853463,
காந்தி மார்க்கெட்- 9445853476,
செந்தண்ணீர்புரம்- 9445853477,
ஜங்‌‌ஷன் -9445853478, பொன்னகர்- 9445853481,
மகாலட்சுமி நகர் -9445853482. 

கண்டோண்மென்ட் உதவி செயற்பொறியாளர்-9445853462. 


மேற்கண்டவாறு மின்வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


The cell phone numbers of the electricity officials have been released by the electricity board to lodge complaints regarding power outages and repairs. In case of power outage in the following areas, the public is requested to contact the respective area engineers and report their problems.


In addition, the public belonging to the Trichy city division can lodge complaints such as power outages, repairs to power lines and repairs to electrical equipment in their area to the Divisional Officers and Assistant Engineers at the following numbers


  Tennur-9445853466, Assistant Process Engineer 9445853461,

Thillai Nagar-9445853467,

Uraiyur- 9445853468,

Srinivasa Nagar-9445853469,

Hill Fort-9445853472 -Assistant Engineer-9445853464,

Chintamani- 9445853473,

Maincard Gate- 9445853474,

Palakkad- 9445853475, Assistant Process Engineer- 9445853463,

Gandhi Market- 9445853476,

செந்தண்ணீர்புரம்- 9445853477,

Junction-9445853478, Ponnagar- 9445853481,

Mahalakshmi Nagar-9445853482.


Cantonment Assistant Engineer-9445853462.


This is stated in the press release issued by the Ministry of Power.


#Trichy #Tiruchy #திருச்சி  #tiruchirappalli #திருச்சிராப்பள்ளி  #தமிழ்நாடு #TamilNadu 


Post a Comment

Previous Post Next Post