TEACHERS WANTED - தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

 TEACHERS WANTED : திருச்சியில் வருகின்ற 19.02.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ST JOSEPH COLLEGE HR SEC SCHOOL-ல்  அளவிலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது .

------------------------------------------------------------------------------------------------------

அன்புள்ள  தனியார் பள்ளி ஆசிரியர்க்கு அன்பு வணக்கங்கள் .

திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தூய வளனார்  கல்லூரி  உயர் நிலைப்பள்ளியில்(ST JOSEPH COLLEGE CAMPUS) 19.02.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று  TAMILNADU  PRIVATE SCHOOL TEACHERS RECRUITMENT ASSOCIATION நடத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் 19.02.2023-ஞாயிற்றுக்கிழமை)  நடை பெற இருக்கின்றது .

இந்த வேலைவாய்ப்புமுகாமில் தனியார்பள்ளிகள் நேரிடையாககலந்துகொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கின்றார்கள் .

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் நேரடியாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்கின்றார்கள.

குறிப்பு:

நீங்கள் நேர்முகத்தேர்வுக்கு 19.02.2023 ஞாயிற்று கிழமை 12 மணிக்குள் மேற்கண்ட விலாசத்திற்கு நேரில் வருமாறு அழைக்கப்படுகிறீர்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதில் தனியார்பள்ளி ஆசிரியர்கள் (அனுபவம்உள்ள /இல்லாதவர்கள் ) நேர்முகத்தேர்வுக்கு நேரில்வர இருக்கின்றார்கள் .

இந்த வேலைவாய்ப்பு முகாம்தனியார்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் நடத்தப்படுகின்றது தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது .

மேலும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ,தினமலர் ,தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ் களிலும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது.

இளங்கலை அல்லது முதுகலைமுடித்த மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.

BEd,Med,Mphil படித்து முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்புமுகாமில் கலந்துகொண்டு நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நேர்முகத்தேர்வுக்கு வரும்போது உண்மை சான்றிதழ்கள் அல்லது நகல் சான்றிதழ்கள் கொண்டு வரவும்.

அனைத்து கல்வியியல்கல்லூரிகளும் அழைக்கப்பட்டுள்ளன .

மேலும் நீங்களே ஏதாவது ஒரு topic தேர்ந்தெடுத்து படித்துவரவும் .DEMO CLASS எடுக்கதயாராகவரவும் .நேர்முகத்தேர்வுக்கு எடுத்து வரவேண்டியவை :

1) நேர்முகத் தேர்வுக்குவரும்போது உண்மைசான்றிதழ்கள் அல்லது நகல் சான்றிதழ்கள் ,

2) PASSPORT SIZE PHOTO-1 மற்றும்

3) விண்ணப்பகட்டணம் 50/-

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இடம:  ST JOSEPHS'S COLLEGE HR SEC SCHOOL,ST JOSEPH COLLEGE CAMPUS,

                  CHATIRAM BUS STAND,TRICHY-2

 நாள் : 19.02.2023 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்  : காலை  9 மணி முதல் மலை 4 மணி வரை

VENUE ON GOOGLE MAP:

https://goo.gl/maps/S9Yf6kzwDPzmdsZt9

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


9442568675,9600588800

Post a Comment

Previous Post Next Post